வழக்கம்போல் 10 ரூபாயை நீட்டி பயண சீட்டு வாங்கினான் .
என்ன ஆச்சரியம் 4 ரூபாயை நடத்துனர் திருப்பி கொடுத்தார் .
சில்லறைகளை தராத நடத்துனருக்கு இடையில் இப்படியும் ஒருவர் என என்னிடம் கூறி பூரிப்பு அடைந்தான் .
மறு நாள் நானும் என் நண்பனும் "sipcot" பேருந்து நிலையத்திற்கு வந்தோம். நேற்று பயணம் சென்ற அதே பேருந்து வந்தது . என்ன ஆச்சரியம் நேற்று வந்த அதே நடத்துனர் .என் நண்பன் நேற்று தரவேண்டிய 50 காசையும் சேர்த்து தந்தான் பூரிப்பில் நடத்துனர் .
இப்படியும் இக்காலத்தில் இரு நபர்களா என்று வியந்தேன்.

great one try to post more incident of our friend da :-)
பதிலளிநீக்குwell keep it up
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குaayirathil iruvar antha manavarum conductorum...
பதிலளிநீக்குGood post...
http://mgshiningshower.blogspot.in
நன்றி நண்பரே !
நீக்கு